அறிவித்தல்கள் Subscribe to அறிவித்தல்கள்
IIS நிறுவனத்தின் 17வது நிறுவனதினவிழாவும் பட்டமளிப்புவிழாவும் இன்று
IIS நிறுவனத்தின் 17வது நிறுவனதினவிழாவும் பட்டமளிப்புவிழாவும் இன்று 1229,K.K.S வீதியில் அமைந்திருக்கும் செல்வமகால் மண்டபத்தில் IIS நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.குலரட்ணம் விக்னேஸ் தலைமையில் நடைபெறவுள்ளது Share
வரலாற்று சாதனைக்கான ஏற்பாடு
12.12.12 என்பது வரலாற்றில் அபூர்வமான நாளாக வந்துள்ளது. இந்த வகையில் இந்த நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நபர்கள் 12 பேர் இணைந்து கொண்டாட உள்ளனர். இதில் ஒரு கேள்விப்போட்டி நடாத்தி சரியான விடையளிக்கும் 12 பேரை தெரிவு செய்து அவர்களை… Read more
15வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் – மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறுவர் இல்லம்
மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறுவர் இல்லத்தின் 15வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீட்டு விழாவும் நேற்று (20.10.2012 சனிக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி… Read more
IIS City Campus ன் சினேக பூர்வ மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இன்று…….
IIS City Campus ன் சினேக பூர்வ மென்பந்து துடுப்பாட்ட (Cricket) சுற்றுப்போட்டி இன்று வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லுாரியில் இடம்பெறவுள்ளது. IIS City campus மாணவர்களுக்கும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லுாரி மாணவர்களுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட் 15 overs போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது. இன்று 21.09.2012… Read more
தொடத் தொட மலர்வது பூ மட்டுமல்ல! பெண்ணும்தான்!!
ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய்… Read more
வீரசிங்கம் மண்டபத்தில் நாட்டியமயில் பரதநாட்டிய நிகழ்வு நேரலையாக….
ரசிங்கம் மண்டபத்தில் நாட்டியமயில் பரதநாட்டிய நிகழ்வு நேரலையாக மாலை 3.00 மணிக்கு ஒளிபரப்பாகும் Share
யாழ்சேவையில் இன்றுமுதல் யாழ்மாணவர்கள் எழுதிநடித்தவானொலிநாடகங்கள்
மூன்றுயாழ் பாடசாலைகளைச் சேர்ந்தமாணவர்கள் எழுதி மூத்தகலைஞர்களுடன் இணைந்துநடித்த 10 வானொலிநாடகங்கள் இன்றுமுதல் யாழ்சேவையில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு இடம்பெற இருக்கின்றது. மூன்றுமாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றவானொலிநாடகப்பயிற்சிப் பட்டறையைத் தொடர்ந்துமாணவர்கள் 10 பிரதிகளைஎழுதினர். ஜீ. பீ.வேதனாயகம்,மற்றும் இலங்கைவானொலிநாடகத் தயாரிப்பாளர் லூக்கஸ் திருச்செல்வம் ஆகியோரோடு இணைந்து… Read more
யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா
யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி ) காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி தலைவர் -வேலணையூர்தாஸ். முதன்மை விருந்தினா:- இ.ஜெயசேகரன் (தலைவர்,யாழ்… Read more
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிய்ன் வானொலி அறிவிப்பாளர் டாக்டர் மணிவண்ணன்
12-04-2012 இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிய்ன் வானொலி அறிவிப்பாளர் டாக்டர் மணிவண்ணனை அப்பா அம்மா சித்தப்பா சித்தி வெண்ணிலவன் அபி மற்றும் கரன் வதனி மணிவேந்தன் ஆகியோர் வாழ்த்துகிறார்கள். அன்பென்றும் அகலாத வாழ்வும் அழகான மகளென்னும் பேறும் இன்பமே சேர்க்கின்ற உறவும்… Read more
கனவுகள் மெய்ப்படவே கல்வியினில் நீ உயர்க!!
க.பொ. த சாதாரண தர பரீட்சையி்ல் 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற வேம்படி மகளிர் கல்லுரி மாணவி. செல்வி .அபிராமி சோதிதாசனை. கல்வியில் மேலும் உயர்வு கண்டு சிறக்க அப்பா அம்மா அண்ணன் வெண்ணிலவன் பெரியப்பா பெரியம்மா கரன்அண்ணா ஆகியோர்… Read more





