Breaking News
Home / விளையாட்டு (page 93)

விளையாட்டு

ஐபிஎல் 2019 இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் …

Read More »

ஐபிஎல் இறுதிப் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றமில்லை

ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் …

Read More »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்- அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். …

Read More »

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் ஹர்பஜன் சிங்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.   ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. …

Read More »

பயிற்சி ஆட்டத்தில் கெத்து காட்டிய ஸ்டீவ் ஸ்மித்: டேவிட் வார்னர் ஏமாற்றம்

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர். தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் …

Read More »

டெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – …

Read More »

17 மில்லியன் பவுண்டுக்காக பிலிப்பே கவுட்டினோவை பார்சிலோனா விடுவிக்குமா?

பிரேசில் கால்பந்து அணியின் சிறந்த வீரர் பிலிப்பே கவுட்டினோ. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 106 மில்லின் பவுண்டுக்கு பார்சிலோனா வாங்கியது. அப்போது சில நிபந்தனைகள் கூடுதலாக சில 36 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அதில் ஒன்று பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 100 போட்டிகளில் பங்கேற்றால் 17 மில்லியன் பவுண்டு லிவர்பூல் அணிக்கு வழங்க வேண்டும் …

Read More »

என்னுடைய முன்னுதாரணம், லிஜெண்ட் எம்எஸ் டோனி: ஹர்திக் பாண்டியா டுவிட்டரில் புகழாரம்

என்னுடைய முன்னுதாரணம், லிஜெண்ட், சகோதரர் எம்எஸ் டோனி என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார். #MSDhoni #HardikPandya ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிபையர்-1 நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி …

Read More »

போன் பேசியபடியே கார் ஓட்டிய டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் தடை

போன் பேசியபடியே கார் ஓட்டிய முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. #DavidBeckham இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம். தலைசிறந்த முன்னாள் கால்பந்து வீரரான பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது போன் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ப்ரோம்லி மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே …

Read More »

`கம்பேக்னா இப்படி இருக்கணும்!’ – பார்சிலோனாவுக்கு பாடம் எடுத்த `நெவர் கிவ் அப்’ லிவர்பூல்!

நட்சத்திரங்கள் இருக்கட்டும், சிறந்த டீம் இருக்கட்டும், உலகக்கோப்பை ஒரு பக்கம் இருக்கட்டும். கால்பந்தில் நீங்கள் எப்போதும் நினைவு வைத்திருக்கவேண்டிய சொல் `Never Give up’. நேற்று லிவர்பூல் மற்றும் பார்சிலோனாவுக்கு இடைய நடந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களின் மனதில் இந்த வார்த்தையை ஆழமாகப் பதியவைத்திருக்கும். அரை இறுதியின் முதல் லெக்கில் பார்சிலோனா 3-0 என வெற்றிபெற்றது. அவே கிரவுண்டில் ஒரு கோல்கூட அடிக்காத நிலையில் லிவர்பூல் இந்த லெக்கில் 3-க்கு …

Read More »
error: Content is protected !!