Breaking News
Home / விளையாட்டு (page 5)

விளையாட்டு

உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ர‌ஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்

17-வது உலக தடகள சாம்பியன்‌ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 47.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். அமெரிக்க வீரர் ராய் பெஞ்சமின் 47.66 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தார் …

Read More »

என்னைப் பொறுத்த வரைக்கும் விருத்திமான் சகா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்: விராட் கோலி

மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்-ஐ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்தது. கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பந்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். ஆனால் …

Read More »

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால்?, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடும் டு பிளிசிஸ்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. கடந்த முறை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் விளையாடும்போது ஆடுகளங்கள் முதல் ஓவரில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், அம்லா போன்ற ஜாம்பவான்களே கடுமையாக திணறினார்கள். அரைசதம் அடித்தாலே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினர். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து …

Read More »

தொடக்க இடத்தில் அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை ஹிட்மேனுக்கு வாய்ப்பு: விராட் கோலி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட இருக்கிறார். பொதுவாக ரோகித் சர்மா ஸ்விங் பந்தில் சற்று தடுமாறுவார். டெஸ்ட் போட்டி பந்தான சிகப்பு பந்து 20 ஓவர்களுக்குப் பிறகு கூட பந்து ஸ்விங் ஆகும். …

Read More »

கமெராக்கள் எங்களை தவறான கோணத்தில் படம்பிடிக்கின்றன: ஜேர்மன் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் புகார்!

p>ஓட்டப்பந்தய வீராங்கனைகள் ஓடத்துவங்கும் அந்த கணத்தை பதிவு செய்வதற்காக புதிய கமெராக்கள் ஓட்டப்பந்தயம் தொடங்கும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவை தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக ஜேர்மன் வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த கமெராக்களை தாண்டிதான் நாங்கள் ஓட்டத்தை துவங்க வேண்டியுள்ளது. அப்படி அதை தாண்டி ஓடும்போது அவை எங்கள் உடலை தவறான கோணத்தில் படம் பிடிக்கின்றன என்கிறார்கள் அவர்கள். Gina Lückenkemper என்னும் ஜேர்மன் வீராங்கனை கூறும்போது, இந்த கமெராவை …

Read More »

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி; இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்று சாதனை

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர். இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது. உலக தரவரிசையில் 161வது இடத்தில் உள்ள நகால் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் …

Read More »

உலக தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் கோல்மன் ‘சாம்பியன்’

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இறுதிசுற்றுக்கு வந்திருந்த 8 வீரர்களும் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் முடியக்கூடிய இந்த திரிலிங்கான போட்டியில் எதிர்பார்த்தபடியே அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் எளிதில் வெற்றி பெற்றார். …

Read More »

ரஷிய பார்முலா1 கார் பந்தயம் – இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 309.745 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகத்தில் சென்றனர். முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 33 நிமிடம் 38.992 வினாடிகளில் முதலாவது வந்து …

Read More »

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக குளுஸ்னர் நியமனம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் லான்ஸ் குளுஸ்னர் நேற்று நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார். அதன் பிறகு அணியின் செயல்பாட்டின் அடிப்படையில் அவரது பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.48 வயதான குளுஸ்னர் கூறுகையில், ‘பயிற்சியாளர் பணி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அந்த அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு …

Read More »

பாகிஸ்தான்-இலங்கை முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து – போட்டி அட்டவணையில் மாற்றம்

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடக்க இருந்தது. இங்கு கடந்த சில நாட்களாக பருவ மழை கொட்டி வருகிறது. நேற்றும் மழை நீடித்து மைதானம் வெள்ளக்காடானதால் வேறு வழியின்றி முதலாவது ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு …

Read More »