Breaking News
Home / விளையாட்டு (page 4)

விளையாட்டு

வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னொரு உலக கோப்பையில் விளையாடி இருப்பேன் – யுவராஜ் ஆதங்கம்

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று களம் திரும்பிய யுவராஜ் சிங் 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படாததால் கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த நிலையில் யுவராஜ் …

Read More »

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார் -ரகானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா? என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான். வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ரோகித் சர்மா போன்ற திறமையான வீரரை வெளியே உட்கார வைத்தது கடினமாக இருந்ததாக சொல்லியிருந்தேன். …

Read More »

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு..!!

ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருந்ததால் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு அளிக்க கூடிய பாதுகாப்பு அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஹோட்டல் , செல்லும் வழி, மைதானம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு …

Read More »

டோனி ஓய்வு பற்றி விவாதிப்பது தவறு – யுவராஜ்சிங் பாய்ச்சல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி. அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். டோனி இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதையும் …

Read More »

இந்திய பேட்மிண்டன் அணியின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ராஜினாமா

ஒற்றையர் பிரிவில் விளையாடும் பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க தென்கொரியாவை சேர்ந்த பெண் பயிற்சியாளர் கிம் ஜி ஹூனினை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய பேட்மிண்டன் சங்கம் ஒப்பந்தம் செய்து இருந்தது. சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பயிற்சியாளர் கிம் ஜி ஹூனின் வழிகாட்டுதலில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். பயிற்சியாளர் கிம் ஜி ஹூனின் ஆலோசனை தனது ஆட்ட தரத்தை …

Read More »

தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், வருகிற 2-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் முதுகுத் தண்டில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இந்திய …

Read More »

ஜாப்ரா ஆர்சரின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை: மோர்கன்

உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளார் ஜாப்ரா ஆர்சர். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கும் ஜப்ரா, இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். ஜாப்ரா ஆர்சர் குறித்து மோர்கன் கூறுகையில் ‘‘ஜாப்ரா பந்து வீச்சை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. அவர் மிகவும் வேகமாக …

Read More »

பும்ரா திறமையை வீணடிக்கக் கூடாது: சேட்டன் சர்மா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் வங்காளதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களும் ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குள் வருகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் முன்னிலை வகிக்க முடியும். இதற்காக இந்தியா வலுவான அணியுடன் களம் இறங்குகிறது. பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும். குறிப்பாக பும்ராவின் பளுவை கருத்தில் …

Read More »

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் ரவிகுமார் தஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இந்நிலையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவருக்கு ரூ.7 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள …

Read More »

ரிஷப் பந்தால் 4-வது இடத்தில் வெற்றிபெற முடியவில்லை: விவிஎஸ் லக்‌ஷ்மண்

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் படைத்துள்ள ரிஷப் பந்தால், சர்வதேச ஆடடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நேற்று பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 4-வது வீரராக களம் இறங்கிய அவர், 20 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். …

Read More »