Breaking News
Home / விளையாட்டு (page 3)

விளையாட்டு

எம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை: அவர் சென்றதால் வாய்ப்பு என்கிறார் சஹா

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஹா. எம்எஸ் டோனி விளையாடிய காலத்திலேயே அணியில் இருந்தவர். எந்தவொரு தொடராக இருந்தாலும் மாற்று விக்கெட் கீப்பராக அழைத்துச் செல்லப்படுவார். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆக எம்எஸ் டோனிதான் முக்கிய காரணம். ஆனால் எம்எஸ் டோனிக்கு மாற்று வீரர் நானில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘நான் எம்எஸ் டோனியின் இடத்தை நிரப்பவில்லை. டோனி ஓய்வு …

Read More »

சச்சினை அவுட்டாக்கிய போதிலும், ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சூரி அடிக்க வைத்தது நடுவர்தான்- ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் நடந்த கலந்துரையாடலில் கூறியதாவது:- ஒரு நாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் அடித்தார். அவர் எங்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் அச்சாதனையை படைத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் அந்த ஆட்டத்தில் 190 ரன்களை கடந்த பிறகு அவுட் ஆகியிருக்க …

Read More »

இந்தியன் பிரிமியர் லீக் தொடரை இலங்கையில் நடத்தலாம்…!

வெளிநாட்டு வீரர்கள் அற்ற நிலையில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரை இலங்கையில் நடத்தலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹேய்டன் ஆலோசனை வழங்கியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில், வெளிநாட்டு வீரர்கள் அற்ற நிலையில் போட்டித் தொடரை நடத்துவது சாலச்சிறந்ததாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் …

Read More »

வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை – ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிறுவர்கள் அவர்களை தங்களின் ஆதர்ஷ புருஷர்களாக பார்த்து ஆராதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகளவில் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமை இது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு. இந்நிலையில், வங்கதேச …

Read More »

டோனி கோபம் அடைந்ததை 2 முறை பார்த்திருக்கிறேன் – கவுதம் காம்பீர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்திய அணிக்கு 2 உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் அவர் தலைமையிலான அணி கைப்பற்றியது. கிரிக்கெட் உலகில் டோனியை “கேப்டன் கூல்” என்று பொதுவாக அழைப்பது உண்டு. அதாவது மிகவும் நெருக்கடியான நேரத்தில் கூட அவர் …

Read More »

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று மீண்டும் தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகளில் பன்டெஸ்லிகாவும் ஒன்று. இந்த போட்டி ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடத்தப்படுகிறது. இதன்படி விறுவிறுப்பாக நடந்து வந்த 57-வது பன்டெஸ் லிகா கால்பந்து தொடர் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. வீரர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்ததை தொடர்ந்து பன்டெஸ்லிகா போட்டியை நடத்த அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த …

Read More »

பெடரரை மிஞ்சுவேன் – ஜோகோவிச் நம்பிக்கை

டென்னிசில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வர்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (17) ஆகியோர் உள்ளனர். 38 வயதான பெடரர் கடந்த 2 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. இதே சமயம் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச் கடைசி 6 கிராண்ட்ஸ்லாமில் 4-ஐ கைப்பற்றி இருக்கிறார். ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வரும் …

Read More »

விராட் கோலி என்னை மட்டும் சீண்டவில்லை: வங்காளதேச வீரர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, மைதானங்களில் ஆக்ரோசமாக செயல்படக்கூடியவர். எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் பதிலடி கொடுக்க சற்றும் தயங்கமாட்டார். தற்போது வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது கருத்துக்களை பகி்ர்ந்து வருகிறார்கள். விராட் கோலியுடன் இளம் வயதில் இருந்தே விளையாடி வரும் வங்காளதேச அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ், அந்த அணியின் அனுபவ வீரர் தமிம் இக்பாலுடன் ‘பேஸ்புக் லைவ்’ மூலம் உரையாடினார். …

Read More »

ஜெர்மனியில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் ஆரம்பம்: டிவி-யில் நேரடி ஒளிபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்தை கொரோனா வைரஸ் சின்னபின்னமாக்கிய போதிலும் ஜெர்மனி நாடு தழுவிய லாக்டவுன் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கால்பந்து போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான பண்டேஸ்லிகா, அணி வீரர்களை தயார்படுத்தியது. கடந்த சில நாட்களாக வீரர்கள் …

Read More »

சதத்திற்குப் பிறகு நீக்கியது ஏன்?: இதுவரை டோனியிடம் கேட்டது கிடையாது- மனோஜ் திவாரி

மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (வயது 34). முடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த 2008-ம் ஆண்டு தனது 22 வயதில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அதிர்ஷ்டம் இல்லாத சில வீரர்களில் இவரும் ஒருவர். 2011-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் …

Read More »
error: Content is protected !!