Breaking News
Home / விளையாட்டு (page 20)

விளையாட்டு

பொறுப்புள்ள குடிமக்கள் மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்: விராட் கோலி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார். பொறுப்புள்ள குடிமக்கள் மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்: விராட் கோலி வலியுறுத்தல் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா கொரோனா வைரசான ‘கோவிட்-19’ தொற்று நோய் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிவிட்டது. இந்த வைரஸ் …

Read More »

ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்பேன் என்கிறார் டேவிட் வார்னர்

ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தினால் டேவிட் வார்னர் பங்கேற்பார் என அவரது மானேஜர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்பேன் என்கிறார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர் ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் தற்போது நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். …

Read More »

ஜிம்பாப்வே – அயர்லாந்து இடையிலான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் ரத்து

கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஜிம்பாப்வே – அயர்லாந்து இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து …

Read More »

அடுத்த கட்டம் என்ன?: ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் கேன் ரிச்சர்ட்சன்

வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நாங்கள் ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டம் என்ன?: ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் கேன் ரிச்சர்ட்சன் கேன் ரிச்சர்ட்சன் கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக உலகளில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முற்றிலுமாக தடுத்து நிறுத்த எவ்வளவு காலம் ஆகும்? என்பது குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால் வீரர்கள் …

Read More »

கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய இருக்கு: கொரோனா பீதியால் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுகிறார் கிறிஸ் லின்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சதம் அடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில், சொந்த நாடு திரும்புகிறார் கிறிஸ் லின். கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய இருக்கு: கொரோனா பீதியால் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுகிறார் கிறிஸ் லின் கிறிஸ் லின் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 99 …

Read More »

பும்ராவால் எனது தூக்கத்தை இழந்துள்ளேன்: நினைவு கூர்ந்த ஆரோன் பிஞ்ச்

2018-19 டெஸ்ட் தொடரின்போது பும்ரா பந்தை எப்படி எதிர்கொள்வது குறித்து யோசித்து யோசித்து தூக்கத்தை இழந்தேன் என்று ஆரோன் பிஞ்ச் நினைவு கூர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். ஒயிட் பாலில் சிறப்பாக விளையாடும் இவரால், ரெட் பந்தில் (டெஸ்ட் போட்டி) சிறப்பாக விளையாட முடியவில்லை. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் அரைசதத்துடன்  டெஸ்டில் அறிமுகம் ஆனார். …

Read More »

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி ரத்து

கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 117 நாடுகளில் உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் பரவி 5,400 பேர் வரை பலியாகி உள்ளனர். 1½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதால் போட்டிகளை ரத்து …

Read More »

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி…கொரானாவினால் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு..!!

IPL2020_postpond

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியன் பிறீமியர் லீக் இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.2020 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது ஐ.பி.எல். போட்டிகளானது இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.எனினும், கொரோனா தொடர்பில் எழுந்த அச்சம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பி.சி.சி.ஐ. தற்போது முடிவெடுத்துள்ளது.

Read More »

கோவிட் 19 தாக்கத்தின் எதிரொலி…நள்ளிரவில் எடுக்கப்பட்ட முடிவு…!! இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை இடைநிறுத்தி நாடு திரும்பும் இங்கிலாந்து..!!

Srilanka_vs_England

கோவிட்-19 தொற்று நோயின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலை காரணமாக இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் டெஸ்ட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.இரு அணிகளுக்கிடையிலான தொடர், பிற்காலத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற புரிதலின் அடிப்படையில் இத்தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 19ஆம் திகதி காலியில் நடைபெறவிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியின் நடுப்பகுதியில் இங்கிலாந்து அணி இருந்தபோது இந்தச் செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள …

Read More »

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள்?

கட்டாயமாக போட்டியை நடத்த வேண்டியிருந்தால் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஐபிஎல் 2020 கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 70-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுதியுள்ளது. கிரிக்கெட் போட்டியை …

Read More »
error: Content is protected !!