Breaking News
Home / விளையாட்டு (page 2)

விளையாட்டு

ராகுல் டிராவிட் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் காமன்வெல்த் மாநாட்டின்போது, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு (18 வயதிற்கு உட்பட்டோர்) இந்தியாவில் உயர்தர கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிசிசிஐ சார்பில் ராகுல் டிராவிட் மேற்பார்வையின் கீழ், தலைசிறந்த பயிற்சியாளர்களை வைத்து போட்ஸ்வானா, கேமரூன், கென்யா, மொசம்பிக், மொரிசியஸ், நமிபியா, நைஜீரியா, ருவாண்டா, …

Read More »

டோனி எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசனை – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார். டோனியின் எதிர்காலம் …

Read More »

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் இலவச டிக்கெட்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (19-ந் தேதி) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது. ராஞ்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் …

Read More »

விராட் கோலி தவறுகளில் இருந்து நன்றாக பாடம் கற்றுள்ளார்: சோயிப் அக்தர்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 11 முறை சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் சோயிப் அக்தர் விராட் கோலியை பாராட்டியுள்ளார். விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவர் சிறந்த கேப்டனாக மாறுவார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். சிறப்பாக கற்று கொண்டிருக்கிறார். …

Read More »

போட்டியை நடத்துவதற்கான பாதி செலவை இலங்கையிடம் கேட்க விரும்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பாகிஸ்தானில் நடைபெற்றது. மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்திற்குள் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் மண்ணில் நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டது என்று அந்த அணியின் தலைவர் கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஏமாற்றம் …

Read More »

உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்

இங்கிலாந்தில் கடந்த மே முதல் ஜூலை மாதம் வரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் சேர்த்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து இறுதிப்போட்டியில் இரு …

Read More »

இந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு எம்எஸ் டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் வெற்றி என்பது மட்டுமே எனது குறிக்கோள். …

Read More »

ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீயை பயிற்சியாளர்களாக்க இலங்கை அணி பரிசீலனை

கிரிக்கெட்டில் தலைசிறந்த பீல்டராக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். அதேபோல் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என பாராட்டப்படுபவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரெட் லீ. இருவரையும் முறையே பீல்டிங் மற்றும் பவுலிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை செய்து வருகிறது. ஜான்டி ரோட்ஸ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 52 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக 76 …

Read More »

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இந்தியா 200 புள்ளிகளுடன் முதலிடம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியதாகும். இந்த வெற்றி மூலம் பெற்ற 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் …

Read More »

ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக …

Read More »