வாழ்வியல் Subscribe to வாழ்வியல்
காதலில் விழப் போறீங்களா?… அப்படீன்னா இந்த 10 டிப்ஸ் உதவுமான்னு பாருங்க!
காதல் என்ற மந்திர சொல்லில் விழுந்திராதவரே இருக்க வாய்ப்பில்லை. காதலில் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் அதை ஒரு முறையாவது நாம் கடந்து சென்றிருப்போம். பல பேர் காதலில் தோற்று விடுவர். சிலர் வெற்றி பெற்று திருமணம் வரை சென்று பின் அதில்… Read more
கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்
சண்டை இல்லாத வீடு உப்பு காரம் இல்லாத சமையல் போல ருசியே இருக்காது. தம்பதியர், காதலர்கள் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தால்தான் அன்பின் ஆழம் தெரியும், அதை சரியாக புரிந்து கொள்ளவும் முடியும். உன் சமையல் அறையில் நான்… Read more
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
வாரம் முழுவதும் வேலை, சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கம் என்று இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக… Read more
திருமண வாழ்க்கையை சந்தோஷமாக அமைக்க சில டிப்ஸ்…
திருமணம் என்று வீட்டில் பேச்சை எடுத்தாலே, சிலர் முகத்தில் சந்தோஷம் இருக்கும். ஆனால் சிலருக்கோ கோபம் வரும். ஏனெனில் எப்படி தெரியாத ஒருவருடன் சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்து பலரது மனதில் இருக்கும். உண்மையில் திருமணம் என்பது அழகான ஒரு… Read more
நீங்கள் மிகவும் கண்டிப்பில்லாத பெற்றோர்களில் ஒருவரா?
தங்களுடைய பிள்ளைகள் எதைக் கேட்டாலும் அல்லது செய்தாலும் கண்டிக்காமல் அனுமதி கொடுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் பெரும்பாலும், எந்தவித ஒழுங்கையும் கடைபிடிக்காதவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், உடை விஷயத்தில் கவனம் இல்லாதவர்களகாவும் மற்றும் பண்பில்லாதவர்களாகவுமே இருப்பார்கள். இது உண்மைதான், என்ற போதிலும், இவர்கள் இப்படிப்பட்டவர்கள் மட்டுமே… Read more
இடையூறாக இருக்கும் பெற்றோர்களை சமாளிப்பதற்கான டிப்ஸ்….
உலகிலேயே பெற்றோர்கள் தான் அதிகமான அன்பு வைப்பவர்கள். அவர்களது அன்புக்கும், அக்கறைக்கும் ஈடு இணை எவரும் வர முடியாது. அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, எந்த ஒரு விருப்பமான செயலை செய்ய… Read more
நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் நிறைய மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தூக்கம் சரியாக இல்லையெனில், அவை உடல் நலத்தை பாதிப்பதோடு, முகத்தை பொலிவிழக்கச் செய்யும். மேலும் சரியான தூக்கமின்மை கருவளையத்தை ஏற்படுத்தி, முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதுமட்டுமின்றி, செரிமான பிரச்சனை,… Read more
அழகான 12 காதல் நினைவுகள்!
ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் – அந்த மாற்றம் நம்மை புரட்டிப் போட்டு புதுப்பிக்க உதவியிருந்தால்.. காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்… என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன்… Read more
காதலனை நல்ல கணவராக மாற்ற சில வழிகள்..
காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்துவிட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான… Read more
உன் புருவத்தின் ஒரத்தில்…!
ஒவ்வொரு உணர்வின் உயிருக்கும் ஒரு மதிப்புண்டு. உயிர் இல்லாத எதுவுமே மதிப்பற்றதுதானே… உணர்வுகளும் கூட அப்படித்தான். உணர்வுகள் இப்படிப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இல்லை. எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம் – ஆனால் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஒப்புக்கும், பாசாங்குக்கும் இருந்தால் அது… Read more





