தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்….

October 5, 2015 6:40 am0 comments
தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்….

உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும். உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் […]

Read more ›

ஹாங்காங் நூடுல்ஸ்

September 25, 2015 6:12 am0 comments
ஹாங்காங் நூடுல்ஸ்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நூடுல்ஸ் – 1 பாக்கெட், சின்ன வெங்காயம் – 1 கப், கலங்கல் இஞ்சி – 1/4 கப், சிவப்பு மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன், மெலிதாக நீளமாக நறுக்கிய பக்சாய் – 1 கப், கோஸ் – 1 கப், பிரவுன் சர்க்கரை – 1/2 கப், உப்பு – தேவைக்கு, வினிகர் – 1/4 கப், பூண்டு – […]

Read more ›

ஓட்ஸ் பிரியாணி

September 23, 2015 7:55 am0 comments
ஓட்ஸ் பிரியாணி

என்னென்ன தேவை? ஓட்ஸ் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 1 கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், பச்சை பட்டாணி சேர்த்த கலவை – 1 கப், இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 2, நெய், எண்ணெய் – தலா 2 டீஸ்பூன், மிளகாய் […]

Read more ›

கலர்புல் பழ சாலட்

September 22, 2015 6:21 am0 comments
கலர்புல் பழ சாலட்

மாம்பழம், வாழை, ஆப்பிள், அன்னாசிப்பழத்துண்டுகள் & 2 கோப்பைகள் பாதாம், முந்திரி, செர்ரி & தேவைக்கு சர்க்கரை & தேவையான அளவு கிரீம் & 1/2 கோப்பை பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். கிரீமைத் தவிர்த்து சர்க்கரையும் மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து முள் கரண்டியால் நன்றாகக் கலக்கவும். பிறகு கிரீம் சேர்க்கவும்.பாதாம் முந்திரி மேலே தூவவும். கலர்புல்லான, சுவையான பழ சாலட் தயார்

Read more ›

பால் பணியாரம்

September 19, 2015 7:09 am0 comments
பால் பணியாரம்

என்னென்ன தேவை? பச்சரிசி- 100கிராம் உளுந்து- 75கிராம் பசும்பால்- 200மில்லி தேங்காய்பால்- ஒருடம்ளர் சர்க்கரை- 100கிராம் ஏலக்காய்பொடி- சிறிதளவு எண்ணெய்- தேவையானஅளவு எப்படி செய்வது? பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் […]

Read more ›

வாழைப்பழப் பொங்கல்

September 18, 2015 8:36 am0 comments
வாழைப்பழப் பொங்கல்

முக்கனியில் ஒன்று வாழை. ஏழைகள் முதல் பணக்காரர் வரை அனைவராலும் வாங்கி உண்ணக்கூடியது வாழைதான். தமிழர்கள் திருநாளில் சமத்துவத்தை நினைவுப்படுத்தும் வாழைப்பழப் பொங்கலை சமைத்து அனைவரும் சந்தோஷமாக உண்டு மகிழுங்கள்! தேவையானப் பொருட்கள்: பச்சரிசி – 1 கப் பொடித்த வெல்லம் – 1 கப் நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 திராட்டை – 12 ஏலக்காய் தூள் – 1 டீ ஸ்பூன் […]

Read more ›