சிறிய கண்களா உங்களுக்கு..இதோ அழகான மேக்கப்

July 6, 2014 3:17 am1 comment
சிறிய கண்களா உங்களுக்கு..இதோ அழகான மேக்கப்

பெண்கள் தங்கள் முகத்திலேயே அழகான மேக்கப் போடுவது கண்களுக்குத்தான். அவ்வாறு மேக்கப் போடும்போது தங்கள் கண்களின் அளவைப் பொறுத்து மேக்கப் போடலாம். பெரிய கண்களை விட சிறிய கண்களுக்கு மேக்கப் போட்டால் அவ்வளவு அதிகமாக எடுத்துக் காட்டாது. ஆதலால் சிறிய கண்கள் உடையவர்கள் இந்த மேக்கப்பை போட்டுப்பாருங்கள். நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். […]

Read more ›