Breaking News
Home / coronavirus

coronavirus

சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா

bre

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1278ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1209 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 560 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது …

Read More »

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா

bre

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1209ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1206 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 491 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது …

Read More »

கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும்; டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் அக்கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். கடன்களை மீள வசூலிப்போர் இயல்புநிலை திரும்பும் வரை மனிதாபிமான அடிப்படையில் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை தடுக்கும் நோக்குடன் சுகாதார துறையினரது ஆலோசனைக்கு அமைய ஊரடங்குச் …

Read More »

மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாப பலி

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பகுதியைச் சுற்றி மின்வேலி பொருத்தப்பட்டுள்ளது. சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்குச் சென்ற வேளை, மின்வேலியில் மோதி உயிரிழந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறித்த வேலியில் யானைகளுக்காக பயன்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தாமல் இலங்கை மின்சார சபையினால் …

Read More »

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி? உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும். நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு …

Read More »

கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? – சில சந்தேகங்களும், விளக்கமும்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நோயாக உருவாகும் காலம் இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் …

Read More »
error: Content is protected !!