நாட்டை விட்டு வெளியேறுமாறு முக்கிய அமெரிக்க உளவாளிகளுக்கு ஜேர்மனி உத்தரவு!

July 12, 2014 1:23 am1 comment
நாட்டை விட்டு வெளியேறுமாறு முக்கிய அமெரிக்க உளவாளிகளுக்கு ஜேர்மனி உத்தரவு!

ஜேர்மனியில் அமெரிக்கா தனது உளவு நடவடிக்கைகளை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனெ பேர்லின் அரச நிர்வாகம் சமீபத்தில் அறிவித்ததுடன் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்காவின் உளவுப் பிரிவு இயக்குனரை நாட்டை விட்டு வெளியேறுமாறும் ஜேர்மன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜேர்மனி அமெரிக்கா இடையேயான இராஜதந்திர உறவில் மிக அரிதான நடவடிக்கையாக இது கருதப் படுகின்றது. எனினும் ஜேர்மன் மக்கள் மற்றும் அரசு மீதான அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகள் அத்துமீறி குற்றச்செயல் […]

Read more ›