Breaking News
Home / admin (page 980)

admin

யாழ் சுண்டுக்குழியில் ஆசிரியை கதறக் கதற தாலிக்கொடி அறுப்பு

வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 10 பவுண் தாலிக்கொடியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். குறித்த ஆசிரியை யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிப்பவர் என தெரியவருகின்றது. நேற்று பாடசாலை முடிந்து வீடுசென்றுகொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் சுண்டுக்குளி விதான்ஸ் லேன் பகுதியில் பி.ப. 2.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பகல்வேளை இச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் ஆசிரியை அவயக் குரல் …

Read More »

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன்

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியதை அடுத்து அந்த அணியன் புதிய கேப்டன்கள் அறிவிக்கபட்டிருக்கிறார்கள். டெஸ்ட் அணிக்கு தினேஷ் சண்டிமலும், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கு உபுல் தரங்காவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி அடுத்து இந்தியாவுடன் விளையாடுகின்றது.

Read More »

யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற லொறி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த 25 வயதான யோகராசா தினேஷ் …

Read More »

20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண் பொலிஸாரால் மீட்பு!

20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இந்தியா, கோவாவில் இடம்பெற்றுள்ளது. தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை அமைப்பு ஒன்றின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது. கோவா பீச் ரிசார்ட்டுக்கு வெகு அருகிலிருக்கும் கிராமப் பகுதியான கண்டோலிமில் தான் இப்படி ஒரு சம்பவம் 20 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இது …

Read More »

விசர் நாய் கடியால் 13 ஆயிரம் பேர் பாதிப்பு

விசர் நாய் கடிக்கு உள்ளாகி ரோபீஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 13 ஆயிரத்து 22 பேர் தமது வைத்தியசாலைக்கு வந்ததாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் கட்டாகாலி நாய் இருப்பதாகவும் எட்டு பேருக்கு ஒரு நாய் என்ற வீதத்தில் அனுராதபுரத்தில் நாய்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பிரதேச சுகாதார …

Read More »

லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி

லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன், தீ …

Read More »

சுய இன்பம் சரியா?… தவறா?…

விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதலாகவே பலருக்கும் சுய இன்பத்தில் ஈடுபடும் பழக்கம் உண்டு. நிறைய பேர் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள். பலருக்கு சுய இன்பத்தில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அது சரியா? தவறா? என்ற குழப்பத்தில் சுயஇன்பம் மேற்கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால் உண்மை தான் என்ன?… தெரிஞ்சிக்கணுமா?… கைப்பழக்கம், சுய இன்பம் என்று சொல்லப்படுகிற இதை ஆங்கிலத்தில் masturbation என்று குறிப்பிடுவார்கள். இது ஒரு வகையான …

Read More »

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் ஐந்து பேருடன் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு நேற்று நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. …

Read More »

துன்னாலை இளைஞன் படுகொலை! துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை! பொலிஸ் பேச்சாளர்!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு – மணல்காடு பகுதியில் மணல் லொறி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரமானது, பொலிஸார் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதன் எதிரொலி என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார். இதனால் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் கைது …

Read More »

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். இளைஞரின் உடல் நல்லடக்கம்

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனத்தை பொலிஸார் இடை மறித்த போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றது. இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்.துன்னாலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்றைய …

Read More »