Breaking News
Home / admin (page 934)

admin

உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. பிறப்புறுப்புப் புண்: இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், …

Read More »

தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்

அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் …

Read More »

ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் சாமுவேல் பத்ரி

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்த மைதானத்தில் சேஸிங்கில் 143 ரன்கள் என்பது எளிதானது என்பதால், அதிக நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. முதல் ஓவரை சாமுவேல் பத்ரி வீசினார். இந்த ஒவரில் மும்பை அணி 4 …

Read More »

ஊற வைத்த அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

உங்களுக்கு அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற அழகு நன்மைகள் உள்ளது என்று தெரியுமா? இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது, இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனால் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் …

Read More »

கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

கோடை காலம் என்றால் அதிகளவு நீர் பருக வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் விடயம். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என பார்க்கலாம். கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? கோடை காலம் என்றால் அதிகளவு நீர் பருக வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் விடயம். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என பார்க்கலாம். …

Read More »

சித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்

தமிழ் புத்தாண்டு தினமான நாளை (14.4.17) இனிப்பான, இனிய நாளாக தொடங்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள்: பாசி பருப்பு – 1 கப் பச்சரிசி மாவு – 2 ஸ்பூன் வெல்லம் – 1 கப் (துருவியது) நெய் – 1/4 கப் முந்திரி – 10 உலந்த திராட்சை – 10 ஏலக்காய் – 3 (நசுக்கியது) தேங்காய் துருவல் – …

Read More »

முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் இருவர் காயம்

முச்சக்கர வண்டியின் கேபிள் வயர் அறுந்து விபத்துக்குள்ளானதில் ரெலிக்கொம் ஊழியர்கள் இருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணியின் நிமித்தம் மண்டைதீவு பகுதிக்கு  குறித்த ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில்,  கேபிள் வயர் அறுந்து, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி  தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும்  மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More »

நாளை புனித வெள்ளி: இயேசுவின் சிலுவை மரணம் ஒரு மனித உரிமை மீறல்

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம். …

Read More »

நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறைகள்

நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். நாளை வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.   ஹேவிளம்பி வருஷ வெண்பா ஏவிளம்பி மாரியற்ப மெங்கும் விலை குறைவாம் பூவில் விளைவரிதாம் போர் மிகுதி – சாவதிகம் ஆகுமே வேந்தர் அநிநாயமே புரிவர் வேகுமே மேதினில் தீ மேல். இவ்வாண்டில் மழை குறையும். பொருட்களின் விலை வீழ்ச்சி அடையும். மலர்களின் உற்பத்தி குறையும். …

Read More »

காய்ச்சலால் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம்

யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற நபரின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்களால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டள்ளது. மயிலிட்டியை சொந்த இடமாகக் கொண்டு தற்போது அளவெட்டி பகுதியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான செ. தேவராசா என்பவரின் மரணம் தொடர்பிலேயே சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததையடுத்து மல்லாகம் நீதவான் நீதிமன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா …

Read More »