Breaking News
Home / admin (page 9)

admin

இவ்வாறான பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் மிகவும் அதிஷ்டசாலிகளாம்..!!

நமக்கு தோன்றும் அனைத்து சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்குமே இன்றைய உலகில் இணையத்தில் பதில் உள்ளது. சொல்லப்போனால் நமது வாழ்க்கை பெரும்பாலும் நம்பியிருப்பது இணையத்தை தான். நமது திருமணம்கூட, இப்போ தெல்லாம் இணையத்தில் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகிறது. இப்பொது நம க்கு இணையம் எப்படிஇருக்கிறதோ அப்படி நம்முன்னோர்களின் அனைத்து கேள்வி களுக்கும் அவர்களுக்கு பதிலாய் இருந்தது நமது வேதங்களும், சாஸ்திரங்களும் தான்.காமசாஸ்திரத்தின் படி இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் …

Read More »

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து…நொருங்கிப் போன கார்… இருவர் பரிதாபமாகப் பலி…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி ரயில் குருநாகல் நயிலிய ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவையினை கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றுக் (15) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.ரயில் குறித்த காரை மோதி சற்றுத் தூரம் இழுத்து சென்றுள்ளதுடன் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளது.

Read More »

குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?

குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் …

Read More »

இறந்த சிசுவை பையில் மறைத்து வைத்த 20 வயது தந்தை பொலிஸாரால் அதிரடிக் கைது..!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது சிசுவை பையொன்றில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தம்பலகாமம் – ஈச்ச நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் வயிற்றுவலி மற்றும் இரத்தப் போக்கு காரணமாக 19 வயதுடைய யுவதியொருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததார். இந் …

Read More »

தெல்லிப்பளையில் திடீர் முற்றுகை…!! பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்குள் சிக்கிய நபர்கள்..!!

தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் உத்தியோகத்தரின் வீட்டில் …

Read More »

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு கொலை மிரட்டல்

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். ஏற்கனவே குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய பிரக்யா சிங் தாகூர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். சமீபத்தில் மகாத்மா காந்தியை அவமதித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் புனேவில் இருந்து பிரக்யா எம்.பி.க்கு ஒரு கடிதம் வந்துள்ளது. கவரில் அடைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தை பிரக்யா எம்.பி. பிரித்து பார்த்தார். அதில் மகாத்மா …

Read More »

எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் வாக்குமூலம்

களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். வில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்தனர். இன்று அதிகாலை அவர்கள் இருவரும் குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டனர். தக்கலையில் உள்ள ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் …

Read More »

உக்ரைன் விமான விபத்திற்கு அமெரிக்க மின்னணு குறுக்கீடுகள் காரணமா? -ஈரான் விசாரணை

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் பலியாயினர். அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வல்லரசு நாடுகள் அனைத்தும் ஈரானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, …

Read More »

அமெரிக்க அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம்: செனட் சபையில் 21-ம் தேதி விசாரணை

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான ஜோ பிடனை விசாரிக்க, உக்ரைன் மீது அழுத்தம் கொடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜனநாயக கட்சி, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை செனட்டுக்கு அனுப்பவும், குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுக்கவும் இந்திய நேரப்படி நேற்று …

Read More »

நிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு தள்ளுபடி

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு …

Read More »