Breaking News
Home / admin (page 8)

admin

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்

அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த …

Read More »

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்

இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி || அந்தே அந்தினி …

Read More »

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது, 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் …

Read More »

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் வடை

தேவையான பொருட்கள் மெல்லிய அவல் – 2 கப், அரிசி மாவு – 1/4 கப், ரவை (வெள்ளை) – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – 6 இதழ்கள், கேரட் …

Read More »

சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் …

Read More »

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகிறது

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான். மீதமுள்ள முகே‌‌ஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா …

Read More »

2வது ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எல்லா துறையிலும் வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 …

Read More »

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இதில் அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ந் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈரான் இந்த …

Read More »

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் காலையிலேயே அங்கு திரளாக கூடி இருந்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். …

Read More »

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் காயம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும். அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பாலமேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் …

Read More »