Breaking News
Home / admin (page 40)

admin

செல்லாத நோட்டுகளை மாற்றி சொத்து வாங்கியது தொடர்பாக உறவினருக்கு கடிதம் எழுதிய சசிகலா

ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டபோது அந்த பணத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இதுசம்பந்தமான பல்வேறு ஆதாரங்களை வருமான வரித்துறையினர் திரட்டி உள்ளனர். இவ்வாறு செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து வாங்கிய விவரம் வருமான வரித்துறையினர் சசிகலா உறவினர்கள் வீடு …

Read More »

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார் பிபின் ராவத்

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 15-8-2019 அன்று சுதந்திர தின உரையாற்றும்போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே …

Read More »

சிட்னி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்டிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடக்கிறது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சிட்னி போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் …

Read More »

கூக்கபுர்ரா பந்தை பயன்படுத்த ஆர்ச்சருக்கு சரியாக தெரியவில்லை: டேல் ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன்கள் குவிக்க கடினமான ஆடுகளத்தில் ஆர்ச்சர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வாரி வழங்கினார். அவர் 17 ஓவர்களில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்தார். குறிப்பாக டி காக் அவரது பந்தில் மூன்று சிக்சர்கள் விளாசினார். இங்கிலாந்தில் டியூக் பந்து பயன்படுத்தப்படும். …

Read More »

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் டி’ஆர்கி ஷார்ட் சேர்ப்பு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் சீன் அப்போட் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில் சீன் அப்போட் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க …

Read More »

எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது: புவனேஷ்வர் குமார் வேதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான புவனேஷ்வர் குமார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது வயிற்று பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது வரலாம். ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு அணிக்கு திரும்புவதில் சிக்கல் உருவாகும். ஆனால் அவரது இந்த மோசமான நிலைமைக்கு பெங்களூருவில் …

Read More »

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் லாபஸ்சாக்னே, குயிண்டான் டி காக் முன்னேற்றம்

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மேல்போர்னிலும், தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் செஞ்சூரியனிலும் நடைபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் லாபஸ்சாக்னே அரைசதமும், இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வீரர் குயிண்டான் டி காக் முதல் இன்னிங்சில் 95 ரன்களும் விளாசினர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த லாபஸ்சாக்னே ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். …

Read More »

பெயரை மாற்றிக் கொண்ட ஆரி

நெடுஞ்சாலை படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரி. இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அலேகா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக வலம் ஆரி தற்போது அவருடைய பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றி இருக்கிறார். ‘இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜூனா …

Read More »

டாப்சி பட இயக்குனருக்காக சமந்தா எடுக்கும் புதிய முயற்சி

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்குத் திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அவ்வப்போது நடித்துவிட்டு செல்வார். இந்த வருடம் சமந்தா நடித்து தமிழில் வெளிவந்த ஒரே படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. அதன்பின் வேறு எந்த தமிழ் படத்திலும் …

Read More »

ஒன்னுமே இல்லாத படத்திற்கும் இளையராஜா உயிர் கொடுத்து விடுவார்- பாரதிராஜா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா …

Read More »