Breaking News
Home / admin (page 30)

admin

சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: பேட் கம்மின்ஸ்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 14-ந்தேதி நடக்கிறது. உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட் …

Read More »

45 நல்ல நம்பர், 45 வயது வரை விளையாட இலக்கு: கெய்ல் சொல்கிறார்

வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் 40 வயதான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘‘இந்த கிறிஸ் கெய்லின் அதிரடி ஜாலத்தை இன்னும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். நானும் இந்த விளையாட்டு மீது தனியாத ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியுமோ? அவ்வளவு நாட்கள் விளையாட விரும்புகிறேன். …

Read More »

4 நாடுகள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய U-19 அணி சாம்பியன்

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய ஜூனியர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் டர்பனில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (0), திவ்யான்ஷ் சக்சேனா (6 ரன்), கேப்டன் …

Read More »

கேப்டனாக 11 ஆயிரம் ரன்: புதிய மைல் கல்லை நோக்கி விராட் கோலி

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று மராட்டிய மாநிலம் புனேவில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி …

Read More »

யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா..? எாிபொருந் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள், பதுக்கல் ஆராம்பம்..!

யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது.எனினும் அரசாங்கம் எாிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை.

Read More »

வடக்கு மாகாணம் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை பொலிஸ் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் இருந்து 2 ஆயிரம் பேரை பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. 200 பேர் பிரதி பொலிஸ் பரிசோதகர்கள், ஆயிரத்து 500 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொலிஸ் அதிகாரிகளளுக்கு வடக்கில் …

Read More »

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு

உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போர் பதற்றம் வலுப்பெற்றுள்ளது. ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருநாட்டு படையினரும் …

Read More »

கணவன், மனைவியை கட்டிவைத்து விட்டு கொள்ளையடித்த திருடர்கள்!

மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சுமார் 8 பேர்களைக் கொண்ட திருடர் குழுவினர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்தவர்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 பவுண் தங்க நகைகள் உள்ளடங்கலாக 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் திருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான கணவன் …

Read More »

எம்எஸ் டோனி இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது: ஹர்திக் பாண்ட்யா

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்திய அணியில் பினிஷர் ரோலை திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். அதேவேளையில் எம்எஸ் டோனி இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘பினிஷிங் ரோலில் எம்எஸ் டோனியின் இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆகவே, அதுபற்றி …

Read More »

முகத்திற்கு பூசும் பவுடரை 15 ஆண்டுகளாக உண்டு வாழும் வினோதப் பெண்மணி..!!

இங்கிலாந்தின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா அண்டர்சன் (44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். இதற்காக அவர் இதுவரை 8,000 பவுண்ஸ் தொகையை செலவிட்டுள்ளார். லிசா அண்டர்சனுக்கு 5வது குழந்தை பிறந்த பிறகே, அவருக்கு பவுடரை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் …

Read More »