Breaking News
Home / admin (page 10)

admin

கட்டாயப்படுத்தினா, அது தோல்வியிலதான் முடியும் – ராணா

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இந்தி படங்களிலும் நடித்துவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கை ரொம்ப போரடித்ததால் நடிப்பை தொழிலாக தேர்ந்தெடுத்தேன். நிஜத்துல செய்ய முடியாததை, சினிமாவுல …

Read More »

விஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் …

Read More »

வைரலாகும் விஜய் சேதுபதி லாபம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். `லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் …

Read More »

பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி

பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். …

Read More »

பணம் கொடுக்க மறுத்த தாய்! 17 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார். குறித்த சிறுவன் நேற்றிரவு அலரி விதைகளை சாப்பிட்ட நிலையில் கந்தளாய் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய் மூன்றாம் குலனி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு அலரி விதைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தினமும் தாயிடம் பணம் கேட்டு சண்டை …

Read More »

யாழில் தேடுதல் வேட்டையில் களமிறங்கிய இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இன்றைய தினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் காலை 5.30 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரியவருகிறது. …

Read More »

நடிகர் ரஜினிகாந்த்தை வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம், தமிழர்கள் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

யாழ். பருத்தித்துறையில் புடவை கடையொன்றில் தீ விபத்து! சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ள காட்சி

யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இதேவேளை சிசிடிவி காணொளியில் நபர் ஒருவர் கடைக்கு முன்பாக ஓடும் காட்சி பதிவாகியுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு …

Read More »

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது : ஈரான்

ஈரானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. விமான பாகங்கள் சிதறி கிடக்கும் காட்சி டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே …

Read More »

கழுத்து, முழங்கால் மற்றும் முழங்கை பகுதி கறுப்பாக இருக்கிறதா.? அவசியம் படியுங்கள் !

உடலின் ஒரு சில பகுதிகள் மட்டும் அதிகமாக கருமையாக இருக்கும் என்பது பலருக்கு தெரியும். எனினும் காரணம் தெரியாமலே உள்ளனர்.அவ்வாறு கருமையாகும் ஒரு பகுதி என்றால் அது கழுத்து தான் பகுதி தான். கழுத்தில் நீண்ட நேரம் சூரியக்கதிர்கள் படுதல் மோசமான சுகாதாரம் இது போன்ற காரணங்களால் கழுத்து கறுப்பாக இருக்கிறது என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். இதனை தீர்க்க இதோ எழிய வழி வீடியோவை பாருங்கள்!

Read More »